Resumen del episodio
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)
Episodios
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026)
Escuchadoஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)
ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்!
Escuchado2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?
Escuchadoநமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம்
Escuchadoஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஏன் இதைக் காண வருகிறார்கள்? உலுருவின் வரலாறு, இயற்கைச் சிறப்புகள் மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். இந்த நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. தற்போது மறு ஒலிபரப்பாகவும் மீள் பதிவாகவும் வழங்கப்படுகிறது. Uluru, rising from the heart of Australia, is much more than a spectacular rock formation. Shaped over hundreds of millions of years, this natural wonder is deeply connected to the culture, spirituality and traditions of Australia’s First Nations peoples. Why is Uluru sacred to them? And why does it continue to attract visitors from around the world? In this edition of Namma Australia, Geetha Mathivanan presents…
போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?
Escuchadoஅக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு